Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனிதனாக பிறந்து விட்டால்..! வீட்டில் ஐந்துமுக விளக்கேற்றுவதன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கையை காட்டினா போதும்! புண்ணியம் தேடி வரும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
11:07

நீங்கள் ஏதாவது புது ஊருக்குப் போய், குறிப்பிட்ட இடம் எங்கிருக்கிறது என விசாரித்துஇருப்பீர்கள். சிலர் தெரிந்தாலும் தெரியாது என்பார்கள். சிலர் தவறான வழியைக் காட்டுவார்கள். சிலர், வேலையை பாத்துகிட்டு போய்யா! என உதாசீனமும் செய்திருப்பார்கள். ஆனால், வழி சொல்வது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா! ராமானுஜர் திருப்பதிக்கு சீடர்களுடன் புறப்பட்டார். இரவில் ஓரிடத்தில் தங்கினர். இருளாக இருந்ததால், தங்கிய இடம் எது என்று அறிய முடியவில்லை. விடிந்த போது, எங்கும் வயலாக இருந்தது. எந்த திசையில் செல்வது என்று புலப்படவில்லை. சற்று தூரத்தில் ஏற்றம் இறைத்தபடி விவசாயி ஒருவர் தென்பட்டார்.  அவரிடம், ஏனப்பா! திருப்பதி செல்லும் வழி தெரிந்தால் சொல்வாயா? என்று கேட்டார்.  ஐயா! நான் அங்கே போனதில்லை. அதோ அந்த பாதை தெரிகிறதே! அந்த மலையை ஒட்டிய பாதையில் வெங்கடரமணா கோவிந்தா என்று பாடிக் கொண்டு பக்தர்கள் சல்வதைப் பார்த்திருக்கிறேன், என்றார். எல்லாரும் புறப்பட தயாராயினர்.  ராமானுஜர் சீடர்களை நிறுத்தி, திருப்பதிக்கு வழிகாட்டியதால் இவர் நமக்கெல்லாம் குருநாதராகி விட்டார். அதனால், இவருக்கு தெண்டனிடுவோம், வாருங்கள், என்று சொல்லி வணங்கினார்.  பாதை காட்டுவது எவ்வளவு பெரிய புண்ணியம் பார்த்தீர்களா!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar