Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவில் தீமிதி ... காஞ்சி கோவில்களை பழமை மாறாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் புடவை ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
10:07

தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்கள் சார்பில் சாற்றிய, 372 புடவைகள், 68 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு, தஞ்சை பெரியகோவிலில் ஏலம் விடப்பட்டது.தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வேன், கார், பஸ்களில் அதிகளவில் வருகின்றனர். இதுதவிர சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நடைபயணமாகவும் பெண் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பட்டு மற்றும் சாதாரண புடவைகளை பக்தர்கள் சாற்றுவது வழக்கம்.அதன்படி அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகள் சேகரிக்கப்பட்டு, பெரியகோவிலில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் ஏலத்தை மேற்பார்வையிட்டனர். ஏல முடிவில், கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்கள் அம்மனுக்கு சாற்றிய, 372 புடவைகள், 68 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar