Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருகியது அமர்நாத் பனி லிங்கம்: ... ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவில் கோபுரங்களுக்கு தங்க தகடு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
10:07

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோவிலின், இரு கோபுரங்களுக்கு, தங்கத் தகடு பொருத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம், வாரணாசியில், விஸ்வநாதர் கோவில் ஆணையர் தலைமையில் நடந்த, தேவஸ்தான கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள்: காசி விஸ்வநாதர் கோவிலின், இரண்டு கோபுரங்களுக்கு, 20 கோடியே, 22 லட்சம் ரூபாய் செலவில், விரைவில், தங்கத் தகடு பொருத்தப்படும். கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்படும்; அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியமும், 15 சதவீதம் உயர்த்தப்படும். கோவிலின் வரலாறு குறித்த, 25 பக்க செய்திகள், இணையதளத்தில், "அப்லோடு செய்யப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு, உடனடியாக ரசீதை பெறும் வகையில், சிறப்பு நன்கொடை மையங்கள் திறக்கப்படும். திருப்பதி மற்றும் சாய்பாபா கோவிலில் உள்ளது போன்ற நடைமுறைகள், இங்கும் விரைவில் அமல்படுத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar