Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி விஸ்வநாதர் கோவில் ... கேதார்நாத் கோவிலில் விரிசல்: நிபுணர்கள் ஆய்வில் தகவல் கேதார்நாத் கோவிலில் விரிசல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
10:07

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும், 21ம் தேதி, இரவு, 10:00 மணி வரை, நடை திறந்திருக்கும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில், நெய்யபிஷேகம் உட்பட, அனைத்து பூஜைகளும் நடக்கும். மண்டல, மகரவிளக்கு காலத்தில், கூட்டம் அதிகமாக இருப்பதால், மாத பூஜைக்கு, பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. ஆடி மாத பூஜைக்காக, நேற்று மாலை, 5:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனாலும், வேறு பூஜைகள் நடக்கவில்லை. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய்யபிஷேகம் நடக்கும். வரும், 21ம் தேதி வரை, காலையில் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, மதியம் சகஸ்ரகலச பூஜை, மாலையில் படிபூஜை நடக்கும். 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். அதன் பின், நிறைபுத்தரி பூஜைக்காக, ஆகஸ்ட், 1ல் நடை திறக்கப்படும்; மறுநாள் அதிகாலை, 5:45 மணிக்கு, நெற்கதிர்களால் நிறைபுத்தரி பூஜை நடக்கிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar