Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் ... தூத்துக்குடி பனிமயமாதா ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடன்குடி இசக்கியம்மன் கோயில் கொடை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

உடன்குடி: உடன்குடி இசக்கியம்மன் கோயில் கொடை விழா துவங்கியது.உடன்குடி இசக்கியம்மன்நகர் இசக்கியம்மன் கோவில் அப்பகுதியில் பிரசித்திப்பெற்றது. இக்கோயில் வருடாந்திர கொடை விழா இன்று மாலை 6அமணிக்கு கும்பாபிஷேகத்துடன் துவங்குகிறது.இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு பால் அபிஷேகம், தொடர்ந்து வில்லிசையும் நண்பகல் ஒரு மணி மற்றும் நடுஇரவு ஒரு மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.நண்பகல் மற்றும் நடுஇரவு நேரங்களில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar