கண்டாச்சிபுரம்:அரியலூர் திருக்கை லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது.கெடார் அடுத்த அரியலூர் திருக்கை லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் ஆக 30 முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியும், ஆக 30 வருஷாபிஷேகமும் நடந்தது.இதனையொட்டி மூலவர் லட்சுமிநாராயண பெருமாளுக்கும், கனகவல்லித் தாயாருக்கும் உலக நன்மை கருதி திருமஞ்சனம் செய்யப்பட்டு, புஷ்பயாகம் நடந்தது.