கலியுகம் மொத்தம் 4, 32,000 ஆண்டுகள். தற்போது 5114 வருடங்களே கடந்துள்ளன. இப்போதே இப்படி இருக்கிறதே! இனி போகப் போக என்னாகுமோ என்ற ஆர்வத்தில் இந்தக் கேள்வியை கேட்டீர்களா! அல்லது இந்த யுகம் சீக்கிரம் முடிந்து, அடுத்த யுகத்தை நம் வாழ்நாளிலேயே பார்த்து விடலாம் என நினைத்தீர்களா... தெரியவில்லை.