உடம்பே ஆலயம் என்று சொன்னால், கோயில் வழிபாடு தேவையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2013 04:09
உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் என்பது ஞானிகளுக்கு உரிய கனிந்த நிலை. நாம் சாதாரண மனிதர்கள். காய் போன்றவர்கள். ஆனால், இந்தக் காயும் ஒருநாள் கனியாகும் என்பது உண்மை. அதற்குள் எத்தனை பிறவி எடுக்க வேண்டியிருக்குமோ?