கீழ்நல்லாத்தூர்:கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள, சீனிவாச பெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி மாத, திருக்கல்யாண வைபோகம், செப் 22 காலை, 10:௦0 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறும். முன்னதாக, இன்று மாலை 5:00 மணிக்கு, கருட சேவை நடைபெறும். செப் 22 காலை, 9:00 மணிக்கு, திருமஞ்சனம் நடைபெறும்.