கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உண்மையே. பிதுர்கடன், தர்ப்பணம் முறையாகச் செய்யாவிட்டால் முன்னோர் சாபம் உண்டாகும். அமாவாசை விரதம் மேற்கொள்வது, காசி, ராமேஸ்வரம் தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது, காகத்திற்கு சாதம் வைப்பது ஆகியவை பிதுர்ஆசி பெற நல்லபரிகாரங்கள்.