திருக்கயிலாய திருக்காட்சி: 63 நாயன்மார்கள் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2013 10:09
திண்டுக்கல்: அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்கும், சிவபெருமான் திருக்கயிலாய காட்சியளிக்கும் விழா, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவனடியார்கள் செய்திருந்தனர்.