Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் ... புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் வழிபாடு! புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஜனை பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 செப்
2013
10:09

ஊத்துக்கோட்டை: பஜனை பாடல்களுடன் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி மாதம் பிறந்தாலே பெருமாள் கோவில்கள் விழாக்கோலம் பூண்டு வடும். நேற்று முன்தினம் இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பிராமணத்தெருவில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் பஜனை கோவிலில், காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு சீனிவாச பெருமாள் படம் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக ஊத்துக்கோட்டை அடுத்த தாசுகுப்பம், கண்டிகை ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த பஜனை குழுக்களின் ஆடல், பாடல்களுடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar