Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ரூ.7 கோடி மதிப்பு கோயில் ... திருப்பதிக்கு 120 புதிய பஸ்கள்! திருப்பதிக்கு 120 புதிய பஸ்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் அக் 5 நவராத்திரி கலைவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 அக்
2013
11:10

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் நண்பர்கள் குழுவினர் உள்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், நவராத்திரி கலைவிழா அக் 5ம் தேதி துவங்குகிறது.தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், தேவஸ்தானம் மற்றும் தென்னக பண்பாட்டு மைய நண்பர்கள் குழு ஆகியவை சார்பில் தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்விழா அக் 5 துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. கலைவிழா முதல்நாளான அக் 5 பிரஹன்நாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரமும், சென்னை நிரஞ்சன சீனிவாசன், பரமேஸ்வரன் குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அக் 6ம் தேதி  அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், ஐதராபாத் சிந்துஜாவின் குச்சிப்புடி நடனம், நாகை பாலக்குமாரின் நடராஜர் நடன வித்யாலயா பள்ளி சார்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சி, 7ம் தேதியன்று, அம்மனுக்கு சதஸ் அலங்காரம், அணையடி செல்வி குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, சங்கீதா சிவக்குமார் சங்கர நாட்டிய வித்யாலயா பள்ளி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மலேஷியா ஷியாமள சேகர் பரதநாட்டியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்., 8ம் தேதியன்று, அம்மனுக்கு காயத்ரி அலங்காரம், 9ம் தேதி அன்னபூரணி அலங்காரம், 10ம் தேதி கெஜலட்சுமி அலங்காரம், 12ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 13ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் நடக்கிறது. இதுதவிர, தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இதற்கான ஏற்பாட்டை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சஜித், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஞானசேகரன், தென்னக பண்பாட்டு மைய நண்பர்கள் குழு தலைவர் வரதராஜன், கவுரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar