டேராடூன்: இந்திய புவியியல் வல்லுநர்கள் அளித்துள்ள அறிக்கையின்படி விரைவில் கேதர்நாத் பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் துவங்கும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தலைநகர் புதுடில்லியில் இம்மாதம் நடைபெற உள்ள கூட்டதிற்கு பின்னர் புவியியல் வல்லுநர்களின் அறிக்கை படி மறு சீரமைப்பு ணி நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.