கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் ஐப்பசி மாத முதல் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.