Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூணு ரகசியம்! எனக்கென்ன தெரியும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆள் பார்த்துக் கொடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2013
01:10

சத்தியலோகத்தில், பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் சொல்லிக் கொண்டிருந்தார். எதிரில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். திடீரென சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்டது. அந்த அதிர்ச்சியில் தடுமாறிய பிரம்மா கீழே விழுந்தார். அவர் எழுந்த போது, இரணியன் அரண்மனையில் தூணைப் பிளந்தபடி, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த கோலம் தெரிந்தது. இந்திரன், குபேரன், சந்திரன் போன்ற தேவர்கள் எல்லோரும் எவ்வித இடையூறுமில்லாமல் அவரவர் பணியில் ஈடுபட்டிருக்க, பிரம்மாவுக்கு மட்டும் ஏன் அவலநிலை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இனியாவது நல்லவர்களுக்கு வரம் தர வேண்டும். இரணியன் போன்ற அரக்கர்களுக்கு வரம் அளிப்பது கூடாது என்பதை கர்ஜனை மூலம் நரசிம்மர் உணர்த்தியதை அறிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar