Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ... திருமலையில் 3ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்! திருமலையில் 3ம் தேதி தீபாவளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உபன்யாசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2013
10:10

சென்னை: திருவண்ணாமலை தீபத் திருநாளை முன்னிட்டு, கிரிவல பாதையில், ரிக் வேதத்தின், 7,8 அஷ்டகா ஞான பாராயணமும், கிருஷ்ண யஜுர் வேதத்தின், நான்காவது பாட ஞான பாராயணமும், நடக்க உள்ளது. திருவண்ணாமலை தீப திருநாள் அடுத்த மாதம் துவங்குகிறது. அதை முன்னிட்டு, திருவணணாமலை கிரிவல பாதையில் உள்ள, அருணாத்ரி வேதா வேதாந்த போஷகா சபாவின் சார்பில், காஞ்சி சங்கர மடத்தில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. குறிப்பாக, ரிக் வேதத்தின், அஷ்டகா ஞான பாராயணமும், கிருஷ்ண யஜுர் வேதத்தின் நான்காவது பாட ஞான பாராயணமும், நடக்க உள்ளது. இப்பாராயண நிகழ்ச்சி, அடுத்த மாதம், 8 முதல் 17 வரை நடக்கிறது. மேலும், ரமண மகரிஷியின், அக்ஷரமாலையின் விளக்க உரை, மஹாபக்த விஜய உபன்யாசம், ரகுமாயி சமேத பாண்டு ரங்க விவாகம் மற்றும் நாம சங்கீர்த்தனம் போன்றவையும் நடக்கிறது. இதில், கிருஷ்ண பிரேமி, முரளிதர சுவாமிகள், ஜெயகிருஷ்ண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar