காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
வேலூரை அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் குருபூஜை விழா வாரியாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட ஞானத் திருவளாகத்தில் நடைபெற்றது. . காலை 9 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்கியது. அதையடுத்து 10 மணியளவில் வாரியாரின் விக்ரஹத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.