மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
சிவகங்கை: மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 48 நாள்களுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் தியாக விநோதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமாதரராய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.