கமுதி பகுதி கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
கமுதி: முத்து மாரியம்மன் கோயிலில், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதானத்தில் . உற்சவ சிறப்பு பூஜைகளை, அபிசேகங்களுடன், வெள்ளி கவசங்கள் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் உற்சவ சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் ராமசுப்பிரமணியம் குருக்கள் நடத்தி வருகிறார்.