மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதி, வரசித்தி விநாயகர் கோயிலில், வைக்கத்தஷ்டமி, 27வது ஆண்டு விழா நவ., 25ல் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து ஸ்ரீ ருத்திர ஜெபம், பைரவர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அபிஷேகம், துலாபாரமும், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். கூடுதல் விபரங்களுக்கு, எஸ்.பாஸ்கர வாத்தியாரை 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.