சென்ற தலைமுறை பாவச்சுமையைக் குறைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2013 12:11
சுமையையும் யாரும் சுமக்க முடியாது என்றாலும், முந்தையவர் விட்டுச்சென்ற பாவச்சுமைகளை நாமே சுமப்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.இதற்கென்று எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்க வேண்டும் என்பதில்லை. நம் செயல்பாடுகள் நல்லதாக அமைந்தாலே போதும். சுமையின் தாக்கம் குறையும். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு அரசு ஊழியர் என்றால் நேர்மையாகக் கடமையாற்றினால் போதும். சுமை குறையும்.