மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில், அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.