டேராடூனிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிவபுரி. இங்கு அமைந்துள்ளது ஸ்ரீ பிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திர். இங்கு மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கமும் அருகேயுள்ள பிள்ளையார், பார்வதி, முருகன், நந்தி திருவுருக்களும் பச்சை நிற சால்வையால் போர்த்தப்பட்டுள்ளன.