கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகரின் தலை பெண் உருவமாக இருக்கிறது. ஆதலால் இக்கோயிலில் பெண்களே பூசாரிகளாக இருக்கின்றனர்.