கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒரு குறிப்பிட்ட நாளில் வாழை, நெல், விறகு மூன்றிற்கும் தீபாராதனை செய்யும் வழக்கம் உடுப்பி கோயிலில் உள்ளது. இதை வாழை முகூர்த்தம், விறகு முகூர்த்தம், நெல் முகூர்த்தம் என்று அழைக்கின்றனர்.