கூடலூர் அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயில் சிவன் மலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கிரிவலமும் கார்த்திகை தீப விழாவும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பவுர்ணமியும் கார்த்திகை தீபமும் ஒரே நாளில் வருவதால் கிரிவலமும் அதைத் தொடர்ந்து கார்த்திகை தீபமும் நடைபெறும்.