Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பகவானை பார்க்கக்கூடாத நேரம்! அம்மனில் இவள் இளையவள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவரை வணங்குங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2011
03:03

திருமால் எடுத்த அவதாரங்களில் உக்ரம் மிகுந்த அவதாரம் நரசிம்மம். நரன் என்றால் மனிதன்.சிம்மம் என்றால் சிங்கம். இந்த இரண்டும் சேர்ந்த வடிவம் இது. பக்தியில் சிறந்த பிரகலாதனுக்காக பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். தன்னை வணங்க மறுத்ததற்காக, எங்கேயடா உன் ஹரி? என்று இரணியன், தன் மகன் பிரகலாதனை மிரட்டினான். அதற்கு பிரகலாதன்,  அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பதிலளித்தான். பிரகலாதனின் வாக்கை உண்மை யாக்க மின்னல் வேகத்தில் தூணில் எழுந்தருளி இரண்யனை அழித்தார் திருமால். ஹரி என்ற சொல்லுக்கு கடவுள் என்றும், சிங்கம் என்றும் பொருள் உண்டு. பிரகலாதனைக் கண்டதும் கோபம் தணிந்து சாந்தமூர்த்தியானார். திருமகளும் அவருடைய மடியில் வந்து அமர்ந்து கொண்டாள். கோயில்களில் நரசிம்மர் இருநிலைகளில் காட்சி தருகிறார். தனித்த நிலையில் யோக நரசிம்மராகவும், சாந்த நிலையில் திருமகளை அணைத்தபடி, லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் என்றால் மிகையில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar