கொடுமுடி: கொடுமுடி மகுடேசுவரர் கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னதியில்நேற்று பிற்பகல் 3 மணிக்கு 108 சங்குகள் வைத்து வேள்விகள் நடத்தப்பட்டது. இதில் கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் வேள்வி நடத்தினார்கள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.