Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப ... பம்பையில் 24 மணி நேர அன்னதானம்: இட்லி, பொங்கல் வழங்க நடவடிக்கை! பம்பையில் 24 மணி நேர அன்னதானம்: இட்லி, ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மாளிகைப்புறத்தில் தோஷங்கள் தீர்க்கும் உடுக்கு கொட்டி பாட்டு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 நவ
2013
04:11

சபரிமலை:  சபரிமலை வரும் பக்தர்களின் தோஷங்கள் தீர்ப்பதற்காக உடுக்கு கொட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.  சபரிமலை வரும் பக்தர்கள் 18-ம் படியேறி ஐயப்பனை தரிசித்த பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயில் வழிபாடு நடத்துவது வழக்கம். இங்கு நாகர் சிலைகளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும், நவக்கிரகங்களை சுற்றி வந்தும் வழிபடும் பக்தர்கள் தங்கள் சனிதோஷம், சத்ருதோஷம் போன்றவற்றை களைவதற்கு உடுக்கு கொட்டி பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பாற்கடலை கடைந்த பின்னர் விஷ்ணுபகவானுக்கு ஏற்பட்ட சனிதோஷத்தை பரமசிவன் மலைவேலன் வேடத்தில் வந்து உடுக்கு கொட்டி பாடி களைந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில் இந்த உடுக்கு கொட்டி பாட்டு நடைபெறுகிறது. ஆரன்முளாவை சேர்ந்த மலைவேலன் சமுதாயத்தினர் இந்த சடங்கை நடத்துகின்றனர். மாலையணிந்து வரும் பக்தர்களுக்காக உடுக்கு கொட்டி பாடி, தோஷங்களை அகற்றி அவர்களுக்கு திருநீறு அணிவித்து விடும் போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு உடுக்கு கொட்டி பாடி வருகின்றனர். காலையில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கும் வரை இவர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar