சபரிமலைக்கு 18 முறை பயணம் செய்து முடித்தபிறகு 19வது முறையாக பயணம் சென்றால் முதல் படியில் தேங்காயை உடைக்க வேண்டும். தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் படிக்கட்டுகளில் நெய்த்தேங்காய் உடைக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் வெளியிடங்களில் அமர்ந்து பக்தர்கள் இந்த சடங்கை செய்யலாம்.