டிசம்பர் 9ம் தேதி கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, காலை 9.00 மணிக்கு மஹன்யாசம், ருத்ர ஏகாதசி (11 வேத விற்பன்னர்களைக் கொண்டு மஹாருத்ரம்) முடிந்தவுடன் மஹாஸகஸ்ர லிங்கமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் 1108 அஷ்டோத்ர கலசாபிஷேகம் நடைபெறும்.
தொடர்புக்கு: சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம் 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073 தொ.பே. 044 -2229 0134/ 2229 3388 செல் : 94446 29570