Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் ஆந்திர மகா சபா சார்பில்15ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.66 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
11:12

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது; ரூ.ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 825 காணிக்கையாக பெறப்பட்டது. உடுமலை, திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வந்து செல்கின்றனர். கடந்த அக்.,26 முதல் நேற்று வரை, இக்கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இந்து அறநிலையத்துறை திருப்பூர் உதவிக்கமிஷனர் ஆனந்த் முன்னிலையில், உடுமலை சரக ஆய்வர் சண்முகசுந்தரம், கோவில் செயல் அலுவலர் அழகேசன் மேற்பார்வையில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், தேவனூர் புதூர் பாலமுருகன் காவடி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 825ம், 30.5 கிராம் தங்கமும், 109.2 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar