மதுரையில் உலக மக்கள் நலம் பெற 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2013 10:12
மதுரை: தமுக்கம் மைதானத்தில், திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில், உலக மக்கள் நலம் பெறவும், கின்னஸ் சாதனைக்காகவும், 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு நேற்று நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.