ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் மார்கழி பாவை நோன்பு விழாவின் பத்தாம் நாளான நேற்று திருப்பாவை, 10ம் பாசுரத்தின்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பரமபதநாதர் கோவிலில் உள்ள ஆண்டாளுக்கு, நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.