கொட்டாரம்: ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா, நேற்று நடைபெற்றது.அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையைத் தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது. 9.30 மணிக்கு களபம், சந்தனம், குங்குமம், திருநீறு, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு 12 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.