முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சரவணா பழநி பாதயாத்திரை குழு, குருநாதர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், டிரஸ்டி அழகுசரவணன், பாதியாத்திரை குழு தலைவர் குமரையா, செயலாளர் முனியசாமி, பொருளாளர் மனோகரன் உட்பட 48 காவடி யாத்திரை ஊர்வலம், அலகு குத்தியும், பக்தர்கள் யாத்திரை சென்றனர். மங்களசுவாமி சரவணா பாதயாத்திரை தலைவர் சண்முகம் தலைமையிலும், குருநாதர் வேல்ச்சாமி, பொருளாளர் முருகானந்தம் முன்னிலையிலும் பக்தர்கள் யாத்திரை சென்றனர்.