ராஜபாளையம்: ராஜபாளையம் தொட்டியபட்டி ரோட்டில் உள்ள அருள்ஜோதி இல்லத்தில், தைப்பூசவிழா நடந்தது. சத்திய மூர்த்தி சுவாமிக்கு அகவல் பாராயணம், ஜோதி ஆராதனை நடந்தது. பிற்பகல் நடந்த அன்னதானத்தில், பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, சத்தியமூர்த்தி சுவாமிகள் தயவு அன்பர்கள் செய்தனர்.