Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூத்தமலர் பூச்சொரிதலுடன் மாசி ... கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்துறை ராமர்கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
செந்துறை ராமர்கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2026
12:02

செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் மஹா கணபதி ஹோமம், அனுக்கை, விக்னேஷ்வர, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.


தொடர்ந்து நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருந்த தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.


பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தன.


விழாவில் அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சவரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar