Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோழி என்றால் சும்மாவா? ராமாயணத்தின் நிஜப் பெயர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சனியால் பயமா? தர்ப்பணம் செய்யுங்க?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2014
03:01

மனிதவாழ்வில் ஆயுள், தொழில் இரண்டையும் நிர்மாணிக்கும் கிரகம் சனீஸ்வரர். இதனால் இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்று பெயர்கள் உண்டு. இவர் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். எமனும், புனிதநதியான யமுனை இருவரும் உடன்பிறந்தவர்கள். தொட்டிலில் குழந்தையாகக் கிடந்த போதே, தன் இரு கைகளைக் குவித்து சிவனை வணங்கியதால், சிவபிரியன் என்று பெயர் பெற்றார். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பூஜை செய்ததால் நவக்கிரகங்களில் ஒருவராகும் பாக்கியம் பெற்றார். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்குத் தண்டனை அளித்து, அதன்மூலம் பாவநிவர்த்தி அளிக்கிறார். பிதுர்பூஜை செய்பவர்களை சனீஸ்வரர் துன்புறுத்துவதில்லை என நாரதர் கூறியுள்ளார். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் சனியின் கெடுபலன் நீங்கி நன்மை உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar