கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் வியாழக்கிழமை ரூ.2.15 கோடி வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.15 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.