கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கும்பகோணம்: கும்பகோணம் சீனிவாசா நகரில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் இன்று காலை குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.