புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2014 01:03
புதுக்கோட்டை: மகிமை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம் மலர் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.