கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. மதுரை நேதாஜி ரோட்டில் தண்டாயுத பாணி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பஙகுனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண் விளகேற்றி வழிபட்டனர்.