கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி , நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இக்கோயில் விவழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் அம்மன் பல்லக்கில் ஊர்வலத்துடன் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்