Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள்-தாயாருக்கு ... ஆஸ்திரேலியாவில் உள்ளது தமிழக நடராஜர் சிலையே! ஆஸ்திரேலியாவில் உள்ளது தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரியில் சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
10:04

புவனகிரி:  புவனகிரி சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சாமி  தரிசனம் செய்தனர்.புவனகிரி -கடலூர் சாலையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 10.15 மணிக்கு நடந்தது. முன்னதாக கோயில் முன்பு வேத விற்பன்னர்களைக் கொண்டு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து மதல் மற்றும் இரண்டாம்  கால யாகசாலை பூஜையும, மகா தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை  6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. காலை 10:15 மணிக்கு கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் தொடரந்து மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் புவனகிரி மற்றும் வெளியூர் களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar