Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஸ்திரேலியாவில் உள்ளது தமிழக ... வறண்ட வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிலை! வறண்ட வைகையாற்றில் கள்ளழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாவுக்கரசர் கோவிலில் அப்பர் சதய திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
10:04

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசர் கோவிலில் இரண்டு நாட்கள் சதய திருவிழா நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் திருநாவுக்கரசர் பிறந்த சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடக்கிறது. சதய திருவிழா நேற்று முன்தினம்  24 மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. 24ம் தேதி  மாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நவக்கிரக ஹோமம், மங்கல இசை,  திருமுறை இன்னிசை நடந்தது.நேற்று (25ம் தேதி) காலை 6:00 மணிக்கு சிவபூசகர்கள் சிவபூஜை செய்தல், 8:00 மணிக்கு மங்கல இன்னிசை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசையும், 10:00 மணிக்கு ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன் ஓதுவாரின் இன்னிசையும்,  காலை 10:00 மணிக்கு மகந்யாச ருத்ர ஹோமம், மகந்யாச ருத்ர அபிஷேகம், 11:00 மணிக்கு வடலூர் ஊரன் அடிகளாரின் சிறப்புரை நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், 1:00 மணிக்கு மாகேஸ்வர பூஜை, மாலை 5:00 மணிக்கு மங்கல இசை, 6:00 மணிக்கு திருமுறை இன்னிசை நடந்தது.  இரவு 7:00 மணிக்கு தருமபுரி 26வது ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  அருளாசி வழங்குதலும், இரவு 9:00 மணிக்கு உற்சவர் அப்பர் சுவாமிகள் வீதியுலாவும், திருமுறை ஓதி அப்பர் ஐக்கிய காட்சியுடன் நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar