மே 5-ல் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2014 01:04
செங்கல்பட்டு, : 108 திவ்ய தேசங்களில 63-வது திவ்யதேசமாகவும், ஸ்ரீ பூதத்தாழ்வார் அவதார ஸ்தலமாகவும் பூமி சம்மந்தமான பரிதார தலமாகவும் விளங்கும் தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 5 திங்கள்கிழமை தொடங்கி மே 15 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. அன்று இரவு அங்குரார்ப்பணம் சேனை முதல்வர் புறப்பாடும், முதல்நாள் காலை கேடயம், இரவு மங்களகிரி உற்சவமும், கடைசி நாளான்று 10--ம் நாள் பிற்பகல் துவாதச ஆராதனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.