புதுச்சேரி; புதுச்சேரி வினோபாநகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று இரவு ஆடம்பர தேர்பவனி நடந்தது. நேற்று காலை புதுச்சேரி–கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை ஆடம்பர தேர்பவனி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இ ன்று காலை திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும்