Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் சித்திரை ... தோல் வியாதி தீர்வதற்காக துடைப்பம் காணிக்கை! தோல் வியாதி தீர்வதற்காக துடைப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனூர் மாதா ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மே
2014
10:05

வில்லியனூர்: வில்லியனூர் புனித லூர்து மாதா ஆலயத்தில், ஆடம்பர தேர்பவனி நடந்தது. வில்லியனூரில் புனித லூர்து மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய, 137 வது ஆண்டு பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும், காலை 5:30 மணிக்கு திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடந்து வந்தது. முக்கிய விழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது. மாலை 7:30 மணிக்கு, கூட்டு திருப்பலி நடந்தது. வைர கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட மாதா, தேரில் எழுந்தருள முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழாவில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர், விருத்தாசலம் பங்கு தந்தை பிச்சை முத்து அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar